கேளிக்கை

ராட்சசன் ட்ரைலர் அதே த்ரில்லர் இசையுடன்…

விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் ராம் குமார் கூட்டணியில் உருவாகிய படம் ராட்சசன். த்ரில்லர் கட்சிகளால் மிரட்டிய ராட்ஷசன் பெண்குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் செயல்களை சுட்டி காட்டிய படமாக அமைந்தது. சிறுவர் முதல் பெரியவர் வரை மிரட்டிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேற்படி இப்படம் தெலுங்கில்  ‘ராக்‌ஷஸுடு’  என்ற பெயரில் தயாராகி வருகிறது.  ரீமேக் “ரைடு” பட இயக்குனர் சுரேஷ் வர்மா இயக்கத்தில், பெல்லம்கொண்ட சீனிவாஸ், அனுபமா உள்ளிட்டோர்  நடித்து வருகின்றனர்.  இந்நிலையில்இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் ராட்சசன் போன்ற அதே த்ரில்லர் இசையுடன் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் வெற்றி பெற்ற ராட்சசன் தெலுங்கிலும் வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்பு இந்த டீசர்  மூலம் அதிகரித்துள்ளது.

 

 

 

 

Related posts

இணையத்தில் வைரலாகும் அந்த ட்விட்?…

ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா

சமூக வலைதளங்களை கலக்கும் காலா