உள்நாடுசூடான செய்திகள் 1ராஜித வீட்டில் CID சோதனை by December 26, 201936 Share0 (UTV|COLOMBO) – கொழும்பில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் அதிரடி படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்