உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜித தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிப்பு

(UTV|COLOMBO) – இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்பிணை மனு கொழும்பு பிரதான நீதவானால் இன்று(20) நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

கல்வியமைச்சின் அறிவித்தல்

பணம் பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் : நடவடிக்கை என்கிறது SJB

சில பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு