உள்நாடு

ராஜித சேனாரத்ன இன்று நீதிமன்ற முன்னிலையில்

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று(30) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கடந்த 27ம் திகதி கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெள்ளியன்று மொடர்னா தடுப்பூசி டோஸ்கள்

ஜனாதிபதி ரணிலை அழைத்த ஐக்கிய அரபு இராச்சியம்!

மஹிந்த ராஜபக்ஷஅடுத்த பிரதமரா? விளக்கமளிக்கும் SLPP