உள்நாடு

ராஜித சேனாரத்னவுக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கி கொழும்பு பிரதம நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மீள் பரிசீலனை மனு தொடர்பான விசாரணை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(05) உத்தரவு பிறப்பித்துள்ளது.

சர்ச்சைக்குரிய வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய குறித்த மனு எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

அடுத்து ஆட்சி அமைக்கும் எந்தவொரு அரசாங்கத்திலும், அமைச்சராக இருப்போம்: மனோ

இதுவரை 2,889 பேர் பூரண குணம்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை குறைப்பு.