உள்நாடு

ராஜித உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை

(UTV | கொழும்பு) –  முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக, கொழும்பு மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் திகதி எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி தீர்மானிக்கப்படவுள்ளது.

முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியமையால், அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவராக சிவஞானம் செயற்படுவார் – சிறிநேசன் தெரிவிப்பு

editor

இலங்கைக்கான எரிபொருள் விநியோகத்திற்கு ரஷ்யா ஆதரவு

கோட்டாபய தொடர்ந்தும் சிங்கப்பூரில்..