உள்நாடு

ராஜித உட்பட மூவருக்கு நீதிமன்ற அழைப்பாணை

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட மூவரை ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

2014 ஆம் ஆண்டு மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு விட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காகவே மேற்குறித்தோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

20 ஆவது அரசியலமைப்பு : நாளை பாராளுமன்றுக்கு

ஜனாதிபதி செயலகப் பணிகள் வழமைக்கு