உள்நாடு

ராஜாங்கனையில் சில பகுதிகள் முடக்கம்

(UTV | கொவிட்-19 ) – கொவிட் -19 தொற்றாளர்கள் சிலர் இனங்காணப்பட்ட ராஜாங்கனை 1, 3 மற்றும் 5 ஆகிய பகுதிகளில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் உள்ளவர்களின் பாதுகாப்பிற்காக குறித்த இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை

editor

வசந்த முதலிகே குருந்துவத்தை பொலிஸாரினால் கைது!!

மெனிங் சந்தைக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு