கிசு கிசுராஜபக்ஷ குடும்பத்தில் மற்றுமொருவர் ஓய்வு… by June 11, 2022June 11, 202230 Share0 (UTV | கொழும்பு) – ராஜபக்ஷ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் பதவி விலகத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில வாரங்களில் அவர் பதவி விலகுவார் என்றும், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.