உள்நாடு

ராஜகிரிய உள்ளிட்ட பகுதிகளில் நீர் வெட்டு

(UTV|கொழும்பு) -கொழும்பின் சில பகுதிகளுக்கு 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை (18) பிற்பகல் 2 மணி தொடக்கம் ராஜகிரிய , ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைகழகம் வரையிலான பிரதான வீதியில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Related posts

அரச மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு

மேலும் 10 அமைச்சர்கள் பதவியேற்பு

இன்றும் 157 பேர் நோயில் இருந்து மீண்டனர்