உள்நாடு

ராகமயில் துப்பாக்கிச் சூடு

(UTV|RAGAMA) – ராகம கென்தலியத்தபாலுவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நீதவான் விசாரணைகள் இன்று(02) முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று(01) இரவு அடையாளந்தெரியாத நபரால், வாகனங்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனமொன்றின் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனமொன்றை ராகம பகுதியில் வசிக்கும் நபரொருவருக்கு வழங்க செல்கையிலேயே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது,

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் வரைபு சமர்ப்பித்து!

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதவி விலகிய மைதிரி: விஜயதாஸ தலைவராக!