உலகம்

ரஷ்யாவில் 3 இலட்சம் பேருக்கு கொரோனா

(UTV|கொவிட்-19)- ரஷ்யாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில், 8 ஆயிரத்து 764 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதுடன், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 135 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலி எண்ணிக்கை 3,099 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,  92,681 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதுள்ளமை குறிபிடத்தக்கது.

Related posts

மோடியின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் பங்கேற்பார்!

போலி கடவுச் சீட்டுடன் இலங்கையர் சென்னையில் கைது.

கொவிட்-19 : சிங்கப்பூரில் தொற்றுக்கு உள்ளான 77 பேர் அடையாளம்