புகைப்படங்கள்ரஷ்யாவின் போர்க் கப்பலுடன் நீர்மூழ்கிகள் கொழும்புக்கு by October 16, 202142 Share0 (UTV | கொழும்பு) – ரஷ்யாவின் போர்க் கப்பல் ஒன்றுடன், அந்த நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.