உள்நாடு

ரஷ்யாவிடம் கடன் கோருகிறது இலங்கை

(UTV | கொழும்பு) – ரஷ்யாவிடம் இலங்கை, 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கடனாக கோரியுள்ளது.

மசகு எண்ணெய், காஸ் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கே இந்தக் கடன் கோரப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்

பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது – மஹிந்த தேசப்பிரிய

பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனையில் இன்றும் வளர்ச்சி