உள்நாடு

ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

(UTV|கொழும்பு)- மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

கொரோனாவிலிருந்து 406 பேர் பூரண குணமடைந்தனர்

நாங்கள் நாட்டுக்காக உழைத்துள்ளோம் – நாமல்

editor