உள்நாடு

ரவி உள்ளிட்ட 12 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

(UTV|கொழும்பு) – ரவி கருணாநாயக்க உட்பட 12 பேரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் மார்ச் 6 ஆம் திகதி அறிவிப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்களுக்கு வெளிநாடு செல்ல பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

COVID 19 க்கான தேசிய இணையதளம் அறிமுகம்

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நிறைவு

அமைச்சர்கள் எரிபொருள் தேடி வெளிநாடுகளுக்கு