உள்நாடுUPDATE – பூஸ்ஸ ரயில் விபத்தில் நால்வர் பலி by February 1, 2022February 1, 202241 Share0 (UTV | காலி) – காலி – பூஸ்ஸ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் பலியாகியுள்ளார். குறித்த முச்சக்கர வண்டி வெல்லபட ரயில்வே கடவையை கடக்க முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.