உள்நாடு

ரயில் பயணிகளுக்கு விசேட பாதுகாப்பு; வர்த்தமானி அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதார பிரிவினர் பல புதிய நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளனர்.

அந்த வகையில், எதிர்வரும் நாட்களில் ரயில்களில் பயணம் செய்ய எதிர்பார்த்துள்ள பயணிகளுக்கான விசேட பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

உள்நாட்டு பால்மா விலை அதிகரிப்பு

மணல் கியூப் ஒன்றின் விலை ரூ.8,000 ஆக உயர்வு

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு