உள்நாடு

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடரும் எந்த மாற்றமும் இல்லை.

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடரும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (11) மாலை நடைபெற்ற நிறைவேற்றுக் குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்தார்.

Related posts

“அவசர கடிதம் எழுதிய சுமந்திரன்” தமிழர்களுக்கு ஆபத்து?

கிறிஸ்மஸ் தினமன்று சிறைக் கைதிகளை பார்வையிட தடை

அஜித் பிரசன்னவிற்கு பிணை