உள்நாடு

ரயில் சேவையில் தாமதம்

(UTV | கொழும்பு) – களுத்துறையிலிருந்து நீர்கொழும்பு நோக்கி சென்ற ரயில் ஒன்று தடம்புரண்டமை காரணமாக கோட்டை மற்றும் மருதானைக்கு இடையிலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ரயில் பாதையை சீர்செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் 633 பேர் பூரண குணம்

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

21 வது கொரோனா மரணம் பதிவானது