உள்நாடு

ரயில் தடம்புரள்வு – அனைத்து ரயில் சேவைகளும் பாதிப்பு

(UTV | கொழும்பு) – மருதானை ரயில் நிலைய அருகில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டமை காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 8.50 மணிக்கு தலைமன்னார், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணமாகும் கடுகதிப் புகையிரதமே இவ்வாறு தடம்புரள்வுக்கு உள்ளாகியுள்ளது.

Related posts

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி இமேஷா முதுமால

editor

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் விபத்து-21 பேர் காயம்