உள்நாடு

ரயில் சேவைகள் நிறுத்தம்

(UTV | கொழும்பு) –  க.பொ.தர உயர்தர மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள புகையிரதங்களைத் தவிர, பிரதான மார்க்கம், களனிவௌி மற்றும் புத்தளம் மார்க்கங்களில் ரயில் சேவைகளும் நாளை(26) தொடக்கம் இரத்துச் செய்யப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை (26) முதல் கரையோர மார்க்கத்தில்  6 புகையிரத சேவைகள் கொள்ளுப்பிட்டி வரையிலும் இடம்பெறும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீண்டும் சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு தயார்

பேலியகொடை மீன் சந்தை 3 நாட்களுக்கு பூட்டு

இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு