(UTV | கொழும்பு) – நாளை(21) மற்றும் நாளை மறுதினம்(22) ஆகிய இரண்டு தினங்களிலும் எந்தவொரு பயணிகள் ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படாது என ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் எம்.ஜே.டி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாட்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையிலே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/11/utv-news-5-1024x576.png)