உள்நாடு

ரயில் கட்டணங்களை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – ரயில் கட்டணத்தை குறைந்தபட்சமாக அல்லது எதிர்காலத்தில் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரயில் கட்டணத்தையும் எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – இறுதி தீர்மானத்திற்காக இன்று கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு

தடுப்பூசி பெற இணையத்தளம்

வண. ஜம்புரேவெல சந்திரரதன தேரர் கைது