சூடான செய்திகள் 1

ரயில், ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக்க அமைச்சரவை அனுமதி

(UTVNEWS|COLOMBO) –ரயில், ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஆசிரியர் மற்றும் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Related posts

போலிய நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

பாரளுமன்றம் இன்று பிற்பகல் மீண்டும் கூடுகிறது

பொலிஸ் ஊடக பேச்சாளர் சாரதிகளிடம் முக்கிய கோரிக்கை