சூடான செய்திகள் 1

ரயில்வே பணிப் பகிஷ்கரிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

(UTV|COLOMBO) அசாதாரண முறையில் மேற்கொள்ளப்படும் புகையிரத பணி பகிஷ்கரிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா – யக்கல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொள்ளுப்பிட்டியில் மர்ம பொதி

நாட்டில் உள்ள மக்களுக்கான ஓர் அவசர செய்தி…

திரிபீடகத்தை UNESCO உலக மரபுரிமை ஆவணத்தில் உள்ளடக்கும் செயற்பாடுகளுக்கு குழு நியமனம்…