சூடான செய்திகள் 1

ரயில்வே பணிப்புறக்கணிப்பு நிறைவு

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து இருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆணொருவருடன் 6 பெண்கள் இணைந்து செய்த காரியம்…

நிதிமோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

பெறுபேறுகள் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு