சூடான செய்திகள் 1ரயில்வே பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம் by June 19, 201945 Share0 (UTV|COLOMBO) இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த ரயில் பணிப்புறக்கணிப்பு நாளை பிற்பகல் 2.00 மணி வரை பிற்போடுவதற்கு புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.