உள்நாடு

ரயில்வே நிலைய அதிபர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – ரயில்வே நிலைய அதிபர்கள் இன்று(14) மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் உப தலைவரைப் பணி இடைநிறுத்தம் செய்ய ரயில்வே பொது முகாமையாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக மேற்படி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

 களுத்துறை மாணவி மரணம் – புதிய திருப்பம்

இலங்கையில் கடனில் உணவு உண்ணும் 6 இலட்சம் குடும்பங்கள்!

இன்றும் மூன்று மணி நேர மின்வெட்டு