சூடான செய்திகள் 1

ரயில்வே தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டத்தில்

(UTVNEWS|COLOMBO) – சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் , புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள், நிலைய பொறுப்பதிகாரிகள், கண்காணிப்பு முகாமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜனாதிபதி தேர்தல் ; சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் இன்று

எதிர்ப்பு பேரணிக்கு தயாராக இருந்த பஸ் மீது தாக்குதல்

அதிக விலைக்கு புற்று நோய்க்காக கொள்வனவு செய்யப்படும் மருந்து ஊசிகளை தடை செய்ய உத்தரவு