சூடான செய்திகள் 1

ரயில்வே தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்கு ஒன்றரை மாதத்தில் தீர்வு

(UTV|COLOMBO) ரயில்வே தொழிற்சங்க பிரச்சினைகளுக்கு ஒன்றரை மாதக் காலப்பகுதிக்குள் தீர்வை பெற்று தருவதற்கு அரசாங்கம் உறுதி தெரிவித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபயசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற தொழிற்சங்கங்களுடன்  பேச்சுவார்தையின் போது இதனை குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் நேற்று நள்ளிரவு தொடக்கம் 48 மணித்தியாலம் ரயில் பகிஷ்கரிப்பை நடைமுறைப்படுத்துவதாக ரயில்வே நிலைய பொறுப்பதிகார சங்கத்தின் தலைவர் கபில விமலரத்ண தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த 90 பேருக்கு கொரோனா உறுதி

பிரபல போதைப்பொருள் வியாபாரி சித்தீக் உள்ளிட்ட நால்வர் விடுதலை

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது