உள்நாடு

ரயில்வே திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை

(UTV | கொழும்பு) – ரயில்வே திணைக்களத்தின் தீர்மானத்துக்கமைய, அவிசாவளை நகரத்திலிருந்து பலாங்கொடை வழியாக ஓபநாயக்க வரையான ரயில்வே வீதியை மீள புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த ரயில் மார்க்கத்தில் வசித்து வருபவர்கள் புதிய நிர்மாணங்கள் மற்றும் புனரமைப்புகளை மேற்கொள்வதனை நிறுத்துமாறு ரயில்வே திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

ரிஷாதின் கைது யாரை திருப்திப்படுத்த? – தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

தண்டப்பணம் செலுத்துவதற்கான சலுகை காலம் நீடிப்பு

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கான பிரேரணை சபாநாயகரிடம்