உள்நாடுசூடான செய்திகள் 1

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

(UTVNEWS | COLOMBO) –ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் இருந்து நிரந்தர நியமனம் கிடைக்கப் பெறாத ரயில்வே ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

சுமார் 1500 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் கோரி ஜனாதிபதி செயலகம், மருதான ரயில்வே தலைமையகம் மற்றும் தெஹிவளை ரயில் நிலையம் முன்பதாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ரயில்வே சேவைக்கு 2014, 2015 ஆம் ஆண்டுகளில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 1500 ஊழியர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Related posts

கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு

ஏப்ரல் மாதத்திற்குள் A/L பெறுபேறுகள் வெளியாகும்

editor

அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்தனர்