சூடான செய்திகள் 1

ரயன் வேன் ரோயன் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனின் எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று(25) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

ஞானசார தேரர் விடுதலைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

குளம் உடைந்து நீரில் காணமல் போன அறுவர் மீட்பு

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்