சூடான செய்திகள் 1ரயன் மீண்டும் விளக்கமறியலில்… by April 11, 201929 Share0 (UTV|COLOMBO) டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்டு உள்நாட்டிற்கு நாடுகடத்தப்பட்ட பாடகர் ரயன் வென்ருயன் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தர பிறபிக்கப்பட்டுள்ளது.