உள்நாடு

ரம்புக்கன மண்சரிவில் ஒரே குடும்பத்தில் மூவர் பலி

(UTV |  கேகாலை) – கேகாலை – ரம்புக்கனை பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் பெண்(36 வயது), வரத்து பிள்ளைகளான இருவர் (8,13 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மண்மேட்டுக்குள் சிக்கிய குறித்த பெண்ணின் கணவர் (40 வயது) காயமடைந்த நிலையில் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரம்புக்கனை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

Related posts

யாழ்ப்பாணத்தில் விபச்சார வீடு முற்றுகை – நால்வர் கைது

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் மஹிந்த

இதுவரை 842 கடற்படையினர் குணமடைந்தனர்