உள்நாடுரணில் விக்ரமசிங்க டுபாய் பயணம் by March 5, 2020March 5, 202050 Share0 (UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு(04) 10.05 மணி அளவில், டுபாய் நோக்கி பயணமாகியுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.655 ரக விமானத்தில் அவர் டுபாய் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.