உள்நாடு

ரணில் – சுமார் 06 மணி நேர வாக்குமூலம் [UPDATE]

(UTV | கொழும்பு) – அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமார் 06 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியேறியுள்ளார்.

++++++++++++++++++++++++++++ UPDATE @9.00AM

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சற்று முன்னர் முன்னிலையாகி உள்ளார்.

சாட்சியம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் பிரதமர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

முஸ்லிம் தலைமைகளை வேரறுக்க தேசிய மாற்றத்துக்குள் சதித்திட்டம் – விழிப்பூட்டும் பொறுப்பு உலமாக்களுக்கும் உண்டு – ரிஷாட்

editor

மத்ரஸா பாடசாலைகளை பதிவுசெய்ய நடவடிக்கை – பிரதமர்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை எகிறுகிறது