வகைப்படுத்தப்படாத

ரணில் ஜெயவர்தன இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக நியமனம்

(UTV|COLOMBO)-இலங்கை வம்சாவளியை சேர்ந்த ரணில் ஜயவர்தன, பிரித்தானிய பிரதமர் தெரசா மேவின் இலங்கைக்கான வர்த்தக பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள அவர், எதிர்வரும் 15 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர் இலங்கை பிரித்தானியவுக்கு இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பில் இந்நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Peradeniya Uni. Management Faculty to reopen next week

அரச முகாமை உதவியாளர் சேவைக்கான போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வெளியீடு

ராமர் பாலத்தை ஆய்வு செய்யும் திட்டம் இல்லை!