உள்நாடுரணில் ஜனாதிபதி மாளிகைக்கு by May 12, 2022May 12, 202235 Share0 (UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.