சூடான செய்திகள் 1

ரணில் – சஜித் நாளை கலந்துரையாடல்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில், நாளை(10) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் நேற்று(08) நடைபெற இருந்த குறித்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டமையினால் நாளைய தினம் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர்

தாய்லாந்தின் புதிய அரசருக்கு அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு

நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள்