சூடான செய்திகள் 1ரணில் – சஜித் நாளை கலந்துரையாடல் by September 7, 201951 Share0 (UTVNEWS|COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.