உள்நாடு

ரணில் – சஜித் சந்திப்பு  

(UTV | கொழும்பு) – இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதியுடன் நட்பு ரீதியாக கருத்துப் பரிமாற்றம் செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பேரழிவு நிலையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற முற்போக்கான வழியில் உதவத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

தேசிய ஒத்துழைப்பை கருத்திற்கொண்டு பாராளுமன்ற குழு அமைப்பை பலப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

Related posts

இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்

மேலும் சில இலங்கைக்கான விமான சேவைகள் இரத்து

சுகாதார அமைச்சரை பதவி விலக்க ஜனாதிபதி தலையிட வேண்டும்: அஜித் பி பெரேரா