உள்நாடு

ரணில் – சஜித் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

சர்வகட்சி அரசாங்கம், பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் 19வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

வீரகெட்டிய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு?