உள்நாடு

ரணிலை பதில் ஜனாதிபதியாக நியமித்து ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி

(UTV | கொழும்பு) – ஜூலை,13 – 2022 முதல் ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கும், நிறைவேற்றவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்து, ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்

No description available.

Related posts

இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்

இன்று முதல் பேலியகொடை மீன் சந்தை திறப்பு

ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கான விசேட அறிவித்தல்