சூடான செய்திகள் 1

ரணிலே பிரதமர்: ஐ.​தே.மு தீர்மானம்

(UTV|COLOMBO)-ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கவேண்டுமென ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்றுகாலை கூடிய கட்சித்தலைவர்கள், மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்பதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இன்றுமாலை சந்திக்கும் போது, அதனை வலியுறுத்தவுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

இந்தகூட்டத்தின் போது, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பிலும் கட்சித்தலைவர்கள் ஆராய்ந்துள்ளனர்.

 

 

 

 

Related posts

தகவல் தொழில்நுட்பத்திற்காக நிதி ஒதுக்கீடு

புதிதாக கொண்டுவரப்படும் பஸ்களின் சேவைகளுக்கு பங்குதார நிறுவனம்

இன்று முதல் ஊரடங்கு சட்டம் நீக்கம்