உள்நாடு

ரணிலுடன் சுமந்திரன்!

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற றோயல் மற்றும் தோமியன் கல்லூரிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அவருடன் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

Related posts

இந்தோனேசியாவுக்கு அடித்துச்செல்லப்பட்ட இலங்கை படகுகள்

பாணகமுவ அந்நூர் மத்திய கல்லூரி பரீட்சையில் சாதனை

சிறையில் இருக்கும் ஷானிக்கு கொரோனா