அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ரணிலுடன் இணைந்தார் தலதா அத்துகோரல

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தலதா அத்துகோரல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

அதன்படி தற்போது வெலிமடை நகரில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையில் புதிய வீசா திட்டங்கள் அறிமுகம்!

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

editor

இலங்கை மாணவர்களின் விசாக்களில் மோசடி