உள்நாடு

ரணிலுக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்றும் மக்கள் விரும்பும் தீர்வு அது அல்ல என்றும் கார்டினல் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய அரசியல் கட்சிகளின் எந்தவொரு தலைவராலும் முழுமையான அமைப்பு மாற்றத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

தனது இல்லத்தில் மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்ற – ஆசிரியர் கைது!

20 ஆவது திருத்தச் சட்டம் – அரச அச்சுத் திணைக்களத்திற்கு

முதலாம் தர மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை 16ம் திகதி