சூடான செய்திகள் 1

ரணிலுக்கு அருகில் செல்ல வேண்டாம்-விமல்

(UTV|COLOMBO)-மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச விமர்சித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எட்கா ஒப்பந்தத்திற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் கையொப்பமிட இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கருத்து வெளியிட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் அவ்வாறு சென்றால் அவர் இந்தியாவிற்கு விற்று விடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சீரற்ற காலநிலை: பலர் உயிரிழப்பு- வளிமண்டலவியல் திணைகளம் விடுத்த எச்சரிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும காலமானார்!

அவசர நிலைமைகளில் கொழும்பு நகரில் பெல் 212 ரக விமானம் தயார் நிலையில்